1.
என் அருள் நாதா இயேசுவே
சிலுவைக் காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை ந்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில் – என்
2.
என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன் – என்
3.
கை, தலை, காலிலும் இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ
முள் முடியும் ஒப்பற்றதே – என்
4.
சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம் – என்
5.
மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தந்த இயேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே – என்
1.
en arul natha iyesuve
siluvaik kadsi parkkaiyil
puloka menmai nthtame
enrunarnththen en ullaththil – en
2.
en meedpar siluvai allal
verethai nan baradduven
sirrinpam yavum athinal
dhakadhathenru dhalluven – en
3.
kai, dhalai, kalilum itho
peranbum thunbum kalanththe
baynththodum kadsipol undo
mul mudiyum obparrathe – en
4.
sarasarangkal anaiththum
avvanbukku emmaththiram
en jeevan sukam selvamum
en nesarukkub paththiyam – en
5.
manthdharkku madbaik kasathiyal
sambathithdhanthdha iyesuve
umakku endrum thasaral
ma sathoththiram undakave – en